Our Feeds


Thursday, June 13, 2024

Zameera

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரல்


 2023/2024 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

 

அதன்படி குறித்த விண்ணப்பங்களை நாளை 14 ஆம் திகதி முதல் இணையம் மூலமாக விண்ப்பிக்க முடியுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

குறித்த விண்ணப்பங்களை www.ugc.ac.lk என்ற இணையதளத்தின் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் ஜூலை 5 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கமுடியுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »