சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினவின் சேவைக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ShortNews.lk