இவர் உத்தேச மின்சார கட்டணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாதையை கையில் ஏந்தியவாறு பாராளுமன்றத்திற்கு அருகில் இன்று (6) வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த 10 நிமிடங்களில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.