இதன்படி, ஆகக் குறைந்த பஸ் கட்டணம் 2 ரூபாவினால் குறைக்கப்படுவதுடன், ஆகக் குறைந்த புதிய கட்டணமாக 28 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வருடாந்த பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோருக்கு இடையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.