தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு வெளிவட்ட வீதியின் கடுவெல இடமாறல் இன்று (05) காலை 8.00 மணி முதல் வழமை போன்று செயற்பட ஆரம்பித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடுவெல பரிமாற்று நுழைவாயில் மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மாத்தறை மற்றும் கடவத்தை நுழைவு வீதிகள் அதிவேக நெடுஞ்சாலை பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.