Our Feeds


Friday, June 21, 2024

Zameera

இந்தியா சென்றார் ஜெய்சங்கர்


 ரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்  நேற்று மாலை மீண்டும் நாடு திரும்பினார்.

 நேற்று (20) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியா திரும்பியமை குறிப்பிடத்தக்கது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »