Our Feeds


Tuesday, June 25, 2024

SHAHNI RAMEES

அவசரமாக கூடுகிறது பாராளுமன்றம்..!

 

பிரதம அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்றத்தின் 16வது நிலையியற் கட்டளையின் பிரகாரம் 2024, ஜுலை 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணிக்கு பாராளுமன்றத்தில் விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.



அந்தக் கூட்டத்தில் பங்குபற்றுமாறு சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் வேண்டிக் கொள்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »