மலாவியின் துணை ஜனாதிபதி விமான விபத்தில்
உயிரிழந்துள்ளார்அவர் பயணம் செய்துகொண்டிருந்த விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் எவரும் உயிர் தப்பவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காணாமல்போன விமானத்தை மீட்பு பணியின் போது கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துணை ஜனாதிபதி உட்பட பத்துபேர் பயணம் செய்துகொண்டிருந்த விமானப்படை விமானம் நேற்று தொடர்பை இழந்தது.