அனைத்து ஆசிரியர்களையும் நாளை பாடசாலைக்கு சமூகமளிக்குமாறு பதில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்ட நிலையிலும் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 10000 கொடுப்பனவு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.
அத்தோடு ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு குறித்து ஆராய ஜனாதிபதி புதிய குழுவொன்றையும் நியமித்துள்ளார்.