Our Feeds


Tuesday, June 18, 2024

Zameera

லோட்டஸ் வீதியின் போக்குவரத்து பாதிப்பு!


 பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் காரணமாக லோட்டஸ் வீதியின் போக்குவரத்து தற்போது தடைப்பட்டுள்ளது.

இதனால் குறித்த வீதியின் ஒரு வழிப்பாதை மாத்திரம் பயன்படுத்தப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »