அமேரிக்காவுக்கும் இலங்கைக்குமான இராஜதந்திர உறவின்
76 வருடங்களை முன்னிட்டு அமேரிக்கா இலங்கை முப்படையினருக்கு ஆயுத உபகரணங்கள் உதவித்திடடங்களை 12.06.2024 கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமானப்படை அதிகாரிகளிடம் கையளித்தார்இந் நிகழ்வுகள் விமானப்படைத் தளபதி உதயனி ராஜபக்ச மற்றும் அமேரிக்காவின் துாதுவர் ஜூலி சங் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
அமேரிக்காவிலிருந்து கட்டுநாய்கக விமான நிலையத்தினை வந்தடைந்த லெப்டினட் கேனல் அந்தனி நெல்சன் 3 மில்லியன் அமேரிக்கா டொலர் பெருமதிவாய்ந்த ஆயுதப்படைக்கான உபகரணங்களை கையளித்தார் இந் நிகழ்வில் விமானப்படையின் உப தளபதி தேசப்பிரியா சில்வா கலந்து கொண்டார்