Our Feeds


Friday, June 14, 2024

SHAHNI RAMEES

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர்களாக 2 முஸ்லிம்கள் நியமனம்...!

 


கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர்

& பிரதம செயலாளர்களாக 2 முஸ்லிம்களை நியமித்தார் ஆளுனர்.


அவர்களுக்கான நியமன கடிதம் ஆளுநரால் இன்று வழங்கி வைக்கப்பட்டது.


விவசாய அமைச்சின் செயலாளராக M.M நசீரும் பிரதி பிரதம செயலாளராக Z.A.M பைசலும்  ஆளுநரால் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »