Our Feeds


Sunday, June 30, 2024

SHAHNI RAMEES

மொனராகலையில் குளங்களை புனரமைக்க 25 மில்லியன் ரூபா

 


20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் "உறுமய"

தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தில் அதிகளவான காணி உறுதிகளை பயனாளிகளுக்கு வழங்கும் பிரதேச செயலகத்திற்கு, குளங்களை புனரமைப்பதற்காக 25 மில்லியன் ரூபாவை மேலதிகமாக வழங்குவதாக மொனராகலையில் நடைபெற்ற காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (30) தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »