இதுவரை வெளிவந்துள்ள இந்திய மக்களவை தேர்தல் முடிவுகளின்படி ஆளும் பஜக கூட்டணி முன்னனியில் இருக்கிறது.
மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 252 தொகுதிகளில் ஆளும் ப.ஜ.க இதுவரை வெற்றிபெற்றுள்ளதுடன் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 160 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.