இந்த தொடரின் முதலாது போட்டி அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய அணிகளுக்கு இடையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் Dallas இல் இடம்பெற்று வருகிறது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அமெரிக்கா முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடி வரும் கனடா அணி சற்றுமுன்னர் வரை 04 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழிப்பின்றி 40 ஓட்டங்களை பெற்றுள்ளது.