Our Feeds


Monday, May 6, 2024

Anonymous

PHOTOS: கண்டி மாவட்ட மாணவர்களின் கல்விக்கு புத்துயிரூட்டும் Fazlan Farook Foundation

 



கடந்த வருடங்களை போல் இவ்வருடமும் Fazlan Farook Foundation ஏட்பாட்டில் O/L மாணவர்களுக்கான தொடர் கருத்தரங்குகள் கண்டி மாவட்டத்தின் பல இடங்களிலும் வெற்றிகரமாக நடைபெற்றது.


மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் Fazlan Farook Foundation சார்பில் கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல விவகாரங்களுக்கும் ஒத்துழைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும். 


கல்வியே பெரும் செல்வம் என்ற அடிப்படையில் செயல்பட்டு வரும் Fazlan Farook Foundation இன் முயற்சிகள் பல மாணவர்களுக்கும் உந்து சக்தியாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »