இந்தியாவின் PhonePe டிஜிட்டல் கட்டண முறை நேற்று (15) கொழும்பில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்த அமைப்பின் மூலம் இந்திய சுற்றுலா பயணிகள் பணமில்லா பரிவர்த்தனை செய்யலாம்