டயானா கமகே எம்.பியின் பாராளுமன்ற உறுப்புரிமை பதவியை
இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி இனி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை டயானா கமகே வகிக்க முடியாது.
ShortNews.lk