ஐ.நா.வில், பாலஸ்தீனத்தின் உரிமைகளை விரிவுபடுத்துவதற்கான தீர்மானம் 143 நாடுகளின் பெரும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக இலங்கையும் இன்று வாக்களித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
ShortNews.lk