Our Feeds


Friday, May 31, 2024

ShortNews Admin

BREAKING: இந்தியாவில் ISIS தொடர்பு என கைதானவர்கள் விவகாரம் - இலங்கையில் தேடப்பட்டு வந்த ஒஸ்மன் புஷ்பராஜ் அதிரடி கைது - நடந்தது என்ன?



ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் தெமட்டகொட ஒஸ்மன் புஷ்பராஜ் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.



இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி உதவியதாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரான ஒஸ்மன் புஷ்பராஜ், சிஐடி மற்றும் ரிஐடியின் கூட்டு நடவடிக்கையில் கொழும்பில் கைது செய்யப்பட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »