Our Feeds


Friday, May 31, 2024

ShortNews Admin

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

 

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி 4 முதல் 31 ஆம் திகதி வரை நடைபெற்றதுடன் இதில் நாடளாவிய ரீதியில் 342,833 பரீட்சார்த்திகள் தோற்றியமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »