அடுத்த மாதமளவில் மீன்களின் விலை வேகமாக அதிகரிக்கும் என பேலியகொட மத்திய மீன் வர்த்தக வளாகத்தின் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத காரணம் என அதன் தலைவர் ஜெயக்கொடி விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார்.