மருத்துவபீட மாணவர்களின் போராட்டம் காரணமாக
கொழும்பு விகாரமஹா தேவி பூங்காவிற்கு அருகில் உள்ள அனகாரிக தர்மபால மாவத்தை வாகன போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.