விமான நிலையத்தில் விசா பிரச்சினை – விசாரணை நடத்தப்படும்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு தனியார் நிறுவனம் விசா வழங்குவதை மேற்கொண்ட போது இடம்பெற்ற பிரச்சினை தொடர்பில் கண்டறிய விசாரணை நடத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்தார்.