ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் அழைப்பை ஏற்று, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா புதன்கிழமை (1) மாலை ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம் செய்து பார்வையிட்டதோடு, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அதன் அபிவிருத்தி தொடர்பான கூட்டத்திலும் கலந்து கொண்டார்.