மீரிகம – கடவத்த அதிவேக வீதியின் ஒருபகுதியின் இடையே கொங்கிரீட் தூண் சரிந்து உடைந்து விழுந்தமை தொடர்பில் ஆராய்வதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மூன்று நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.
விசாரணையின் முதற்கட்ட அறிக்கை கிடைத்துள்ளதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.