Our Feeds


Wednesday, May 8, 2024

Zameera

வடக்கு ஆளுநர் செயலகத்திற்கு முன்பாகப் போராட்டம்!


 மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கொக்கு தொடுவாய் கொக்கு குழாய் கருணாகேணி பிரதேச மக்களினால் இன்று காலை 10 மணியளவில் வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

 

 குறித்த போராட்டத்தில் மகாவலி என்னும் பெயரில் தமிழர்களின் பூர்வீக காணிகளை அபகரிக்காது மகாவலி திட்டத்தை எமது மண்ணில் நிறுத்து எமது வாழ்வாதார எமது வாழ்வாதாரத்தை பறிக்காதே மகாவிழி அபிவிருத்தி முல்லைதீவில் பௌத்த மயமாக்களுக்கா எமது தமக்கு நீதி வேண்டும் மகாபலி திட்டத்தை எமது மண்ணில் நிறுத்து என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »