மாத்தறை – வெலிகம, படவல பத்தேகம பகுதியிலுள்ள பாலர் பாடசாலைக்கு அருகில் இன்று திங்கட்கிழமை (27) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முன்பு இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரே இலக்கு வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.