பிரிவேன் சாதாரண தரப் பரீட்சை 2023 (2024) விடைத்தாள் திருத்துபவர்களுக்கான விண்ணப்பம் கோரல் இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 03.05.2024 மாலை 4 மணி முதல் 17.05.2024 நள்ளிரவு 12 மணி வரை www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பங்களை அனுப்பலாம்.