Our Feeds


Friday, May 10, 2024

ShortNews Admin

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயம்


 அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஹுங்கல்ல – மரதான பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »