Our Feeds


Tuesday, May 28, 2024

ShortNews Admin

இந்திய உயர்ஸ்தானிகர் - மஹிந்தவுக்கு இடையில் சந்திப்பு

 

இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ.சந்தோஷ்  ஜா நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார்.


விஜேராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »