அதனடிப்படையில் நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற
முட்டை கோஸ் 80-100 ரூபா
கரட் 130-150 ரூபா
லீக்ஸ் 250-270 ரூபா
ராபு 80-100 ரூபா
இலையுடன் பீட்ரூட் 200-220 ரூபா
இலையில்லா பீட்ரூட் 300-320 ரூபா
உருளை கிழங்கு 300-320 ரூபா
உருளை கிழங்கு சிவப்பு 280-300 ரூபா
நோக்கோல் 110-120 ரூபா என மொத்த விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் உயர் தர சமையலுக்கு பாவிக்கப்படும் கொத்தமல்லி இலை கிலோ ஒன்றின் விலை 1800-1900 ரூபாவாக உயர்ந்துள்ளது.
அதேபோல ஐஸ்பேர்க் 1400-1500 ரூபா, சலாது 1100-1200 ரூபா, புரக்கோலின் 1000-1100 ரூபா,கோலிப்புளவர் 1000-1100 ரூபா என ஆயிரம் ரூபாவுக்கு அதிகமாக விலையில் கொள்வனவு மற்றும் விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது