Our Feeds


Monday, May 6, 2024

SHAHNI RAMEES

ஹரின் பெர்னாண்டோவின் இராஜினாமா குறித்த விசேட அறிவிப்பு...!

 



ஊடகங்களில் வெளியாகியுள்ள தனது இராஜினாமா கடிதம்

என கூறப்படும் கடிதம் போலியானது என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் தனது நோக்கங்களை தான் குறிப்பிட்டிருந்தாலும், இராஜினாமா கடிதம் உண்மையல்ல என தெரிவித்துள்ளார்.

No description available.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »