Our Feeds


Thursday, May 30, 2024

Anonymous

பிரித்தானிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டது

 

 

பிரித்தானிய பாராளுமன்றம் நேற்று (30) நள்ளிரவு முதல் கலைக்கப்பட்டுள்ளது.

14 ஆண்டுகால பழமைவாத ஆட்சியின் பின்னர், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ள நிலையில், தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ள நிலையில் இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது விசேட அம்சமாகும்.

ஜூலை 4ம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »