சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் நேற்று நாட்டிற்கு வருகை தந்தார்.சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்டின் தெற்காசியாவிற்கான முதல் விஜயம் இதுவாகும்.
அக்னெஸ் கலமார்ட் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.