நாட்டில் ஸ்மார்ட் கல்வி இல்லை என்பது அரசியல்வாதிகளின் தவறே தவிர பிள்ளைகளின் தவறல்ல. சிங்களம் மட்டும் தமிழ் மட்டும் என்று சொல்லி வாக்குகளை சுருட்டிக்கொள்ள நடந்து கொள்வது பிள்ளைகளுக்கு நல்லது பயக்காது. இனவாதம், மதவாதம், மொழிவெறியை தூண்டி தங்கள் வாக்குகளை பெருக்கிக் கொள்ளவே செயற்பட்டு வருகின்றனர். இத்தகைய போக்குகளால், இறுதியில் அரசியல்வாதிகளால் இளைய தலைமுறையினரின் எதிர்காலம் சூனியமாக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
Monday, May 13, 2024
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »