ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாட்டை அடுத்த மாதம் 2 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னேற்றத்திற்காக பல பிரேரணைகள் இதன்போது நிறைவேற்றப்பட உள்ளதாக கட்சியின் பிரசார செயலாளர் திசர குணசேகர குறிப்பிட்டார்.