Our Feeds


Wednesday, May 8, 2024

Anonymous

அஹுங்கல்ல துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

 


 அஹுங்கல்ல போகஹபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »