டயானா நேர்மையாக வராததால் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற நேரிட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
டயானா வெளிநாட்டு பிரஜை என்பது ஐக்கிய மக்கள் சக்திக்கு முதலில் தெரியாது என்று கூறிய அவர், அவர் மறைமுகமாக வேலை செய்தது தெரிந்தவுடன் நீதிமன்றத்திற்கு அறிவித்ததாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் அரசாங்கம் அவரை பாதுகாத்ததாகக் கூறிய முஜிபுர் ரஹ்மான் டயானாவைப் பயன்படுத்தி அரசாங்கம் ஐக்கிய மக்கள் சக்தியினை தாக்கியதாகக் கூறினார்.