Our Feeds


Friday, May 17, 2024

ShortNews Admin

இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு வரி விதிக்க கோரிக்கை


 இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரி விதிக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடிதம் ஒன்றைக் குறிப்பிடுகையில், பெரிய வெங்காய விவசாயிகளைப் பாதுகாக்க ஒரு கிலோ வெங்காயத்தின் விலை குறைந்தது 250 ரூபாவாக இருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »