அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்படும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ்.பிரியந்த தெரிவித்தார்.
சம்பளக் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம இன்றும் தொடர்கிறமை குறிப்பிடத்தக்கது.
தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் போராட்டம் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.