அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
நாடு முழுவதும் இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்கள் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
சம்பள முறண்பாட்டு காரணமாக அரச கால்நடை வைத்திய வைத்தியர்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர். இதனால், கால்நடை வைத்தியசாலைகளும் இயங்கமாட்டா என அறிவிக்கப்பட்டுள்ளது. (a)