இன்று ஆரம்பமான 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று(6) இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.