நானும், பாராளுமன்றில் உள்ள 99 வீதமான MP க்களும் பச்சை பொய்தான் சொல்கிறோம் என நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய அனுராதபுர மாவட்ட MP இஷாக் ரஹ்மான் பாராளுமன்றில் தெரிவித்தார்.
அன்பு மக்களே! உங்களை இந்த 225 MP க்களும் ஏமாற்றுகிறார்கள், மீண்டும் ஏமாந்து விடாதீர்கள்.
நான் உள்ளிட்ட எந்த MP க்களும் மக்களுக்கு ஆதரவானவர்கள் அல்ல! நாங்கள் சுயநலவாதிகள் தான். நாங்கள் மக்களாகிய உங்களை நேசித்திருந்தால் வரிசைகளில் மக்கள் செத்துப்போன நேரத்தில் நாட்டை காப்பாற்றியிருப்போமே? நானும் இங்குள்ள 99 வீதமானவர்களும் பச்சை பொய்தான் சொல்கிறோம்.