Our Feeds


Wednesday, April 17, 2024

Anonymous

SLPP ஜனாதிபதி வேட்பாளரை என்னால் தெரிவு செய்ய முடியாது - கை விரித்தார் மஹிந்த

 



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய தன்னால் முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தாம் ஜனாதிபதி வேட்பாளரை முன்மொழிந்தால், அதனை எதிர்பார்த்துள்ள ஏனையோர் தம்மிடம் அதிருப்தி அடையலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »