Our Feeds


Sunday, April 21, 2024

Anonymous

PHOTOS: மனித நேயத்தின் அடையாளமே...! மறைந்த பாலித்த தெவரப்பெருமவுக்காக கொழும்பு முழுவதும் கட்டவுட் வைத்துள்ள “ஐக்கிய சமாதான கூட்டணி”

 



மனித நேயப் பணிகளினால் மக்கள் மனங்களை வென்ற மரணித்த, முன்னாள் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெருமவின் மனித நேயத்தை பாராட்டும் வகையில் கொழும்பு முழுவதும் “ஐக்கிய சமாதான கூட்டமைப்பு” கட்டவுட்களை வைத்துள்ளது. 













Subscribe to this Blog via Email :
Previous
Next Post »