Our Feeds


Wednesday, April 24, 2024

News Editor

Fox Hill கார் பந்தய விபத்து – 02 சாரதிகளுக்கு பிணை


 Fox Hill Supercross கார் பந்தய போட்டியின் போது 7 பேரை பலி கொண்ட விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட 2 சாரதிகளும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சாரதிகள் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் இன்று (24) ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »