ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவி வகிப்பதற்கு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைகால தடை விதித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.