Our Feeds


Thursday, April 4, 2024

Anonymous

தனியார் பஸ்களில் பயணச் சீட்டு வழங்குவது கட்டாயம்..!

 


மேல் மாகாணத்தில் தனியார் பேரூந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு பயணச் சீட்டுகளை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »