Our Feeds


Wednesday, April 24, 2024

SHAHNI RAMEES

நடிகை தமிதா அபேரத்னவுக்குப் பிணை..!

  


நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர்

தலா 5  மில்லியன் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.




இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »